Share

Division Quotes in Tamil

பிரிவு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on தேசியவாதம் சுதந்திரம் ஒற்றுமை பிரிவு nationalism independence unity division
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dawid Małecki

நீர்த்துப் போகாத தேசியம், முழுமையான சுதந்திரம், இவற்றின் அடிப்படையில்தான் நாம் வேறுபாடுகளை தாண்டி உயர முடியும்.

சுபாஷ் சந்திர போஸ்