வரலாற்றின் படிப்பினைகள் நமக்கு ஏதாவது கற்று தருகிறது என்றால் அது வரலாற்றின் பாடங்களை யாரும் சரியாக கற்பதில்லை என்பதே.
வில் டுரான்ட்
பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.
பெரியார்