Best Tamil Quotes on Education

59 quotes tags

கல்வி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher education society
Download Desktop / Mobile Wallpaper
Photo by note thanun

ஆசிரியர் தொழிலை விட சமுதாயத்திற்கு முக்கியமான தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher country aspiration education impact
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeswin Thomas

எந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher mission inspiration youth education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shubham Sharan

ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவர்களின் மனங்களை சுடர்விட்டு எரியச்செய்வதே குறிக்கோளாய் இருக்கிறது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher education growth
Download Desktop / Mobile Wallpaper
Photo by National Cancer Institute

ஆசிரியர்களின் பங்கு ஏணியைப் போன்றது, மேலே செல்ல அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர் ஆனால் அந்த ஏணி பிறருக்கு பயன்பட அங்கேயே இருக்கிறது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on country education society parent teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Santi Vedrí

ஒரு நாடு ஊழலற்றதாகவும், அழகான மனதைக் கொண்ட மனிதர்களுக்கான நாடாகவும் மாற வேண்டுமானால், மூன்று பேர் தேவை, அவர்கள் தந்தை, தாய் மற்றும் ஆசிரியர்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher creativity success education children
Download Desktop / Mobile Wallpaper
Photo by laura adai

படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher teaching character education honor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Baim Hanif

ஆசிரியப்பணி என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகவும் உன்னதமான தொழில். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவு கூர்ந்தால் அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on purpose education development teacher expertise
Download Desktop / Mobile Wallpaper
Photo by Susan Pató

திறமையும், நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on education truth knowledge enlightenment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Josh Hild

கல்வி என்பது உண்மைக்கான ஒரு தேடலே. அறிவு, ஞானத்தின் வழியிலான முடிவற்ற பயணம் அது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on education dignity self respect society impact
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jessica D. Vega

உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆபிரகாம் லிங்கன் Tamil Picture Quote on school education generation
Download Desktop / Mobile Wallpaper
Photo by CDC

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
அகதா கிறிஸ்டி Tamil Picture Quote on education creativity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonathan Borba

படைப்பாற்றலின் கதவை திறக்கக்கூடிய சாவி கல்வி.

அகதா கிறிஸ்டி Share on WhatsApp
அலைன் டி போட்டன் Tamil Picture Quote on education past embarrassment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

கடந்த காலத்தில் அப்படி இருந்துவிட்டோமே என்று கவலைப்படாத ஒருவரும் போதுமான அளவு கற்பதில்லை என்பதே உண்மை.

அலைன் டி போட்டன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on education knowledge imagination
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

அறிவின் அடையாளம் கல்வி அல்ல, கற்பனையே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on imagination education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bambi Corro

கற்பனை கல்வியை விட முக்கியமானது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on education thought information
Download Desktop / Mobile Wallpaper
Photo by Santi Vedrí

கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on education brain think laziness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeffery Erhunse

நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on school education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dollar Gill

பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on wisdom school life education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on student education teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chris Yang

நான் எனது மாணவர்களுக்கு ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை மட்டுமே வழங்க முயற்சிக்கிறேன்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on learn asset education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு தயாராயிருங்கள். உங்களிடம் இருக்கப்போகும் மிகப்பெரிய சொத்து உங்கள் மனமும் அதில் நீங்கள் எதை உள்வாங்குகிறீர்கள் என்பதுமே ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on curiosity education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கேள்வி கேட்பதை நிறுத்ததாமல் இருப்பதே முக்கியம்; ஆர்வம் காரணம் இல்லாமல் வருவதில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் Tamil Picture Quote on teach teacher education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன், ஆனால் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே கடமைப்பட்டுள்ளேன்.

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் Share on WhatsApp
அலெக்ஸாண்ட்ரா கே. ட்ரென்ஃபோர் Tamil Picture Quote on teacher education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

சிறந்த ஆசிரியர்கள் எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் எதைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

அலெக்ஸாண்ட்ரா கே. ட்ரென்ஃபோர் Share on WhatsApp
ஆல்ஃபிரட் மெர்சியர் Tamil Picture Quote on learn education pleasure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vasily Koloda

நாம் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொள்வதை ஒருபோதும் மறப்பதில்லை.

ஆல்ஃபிரட் மெர்சியர் Share on WhatsApp
ஆலன் ப்ளூம் Tamil Picture Quote on education darkness light
Download Desktop / Mobile Wallpaper
Photo by Santi Vedrí

கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது.

ஆலன் ப்ளூம் Share on WhatsApp
அமித் கலந்த்ரி Tamil Picture Quote on school book problem education life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matt Ragland

பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.

அமித் கலந்த்ரி Share on WhatsApp
அனடோல் பிரான்ஸ் Tamil Picture Quote on education motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guilherme Stecanella

கற்றலில் பத்தில் ஒன்பது ஊக்கமே.

அனடோல் பிரான்ஸ் Share on WhatsApp
ஆண்டி ரூனி Tamil Picture Quote on elderly education school
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Anderson

உலகின் சிறந்த வகுப்பறை வயதான ஒருவரின் காலடியிலேயே இருக்கிறது.

ஆண்டி ரூனி Share on WhatsApp
அன்டன் செக்கோவ் Tamil Picture Quote on wisdom age education learn
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steinar Engeland

ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.

அன்டன் செக்கோவ் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on education experience
Download Desktop / Mobile Wallpaper
Photo by Headway

கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் பழம் இனிப்பானது.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on mind education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

இதயத்தைக் கற்பிக்காமல் மனதைக் கற்பிப்பது கல்வி அல்ல.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on education mind thought
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

ஒரு எண்ணத்தை ஏற்காமல் அதை பேச அனுமதிப்பதுதான் படித்த மனதின் அடையாளம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on education prosperity poverty
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robo Wunderkind

கல்வி என்பது செழுமையில் ஆபரணம், துன்பங்களில் அடைக்கலம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
அரவிந்த் கெஜ்ரிவால் Tamil Picture Quote on education poverty
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nikhita S

கல்வியே வறுமையை ஒழிக்கும் மருந்து.

அரவிந்த் கெஜ்ரிவால் Share on WhatsApp
சார்லஸ் எஃப் கெட்டரிங் Tamil Picture Quote on inventor education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே, ஆனால் அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள்.

சார்லஸ் எஃப் கெட்டரிங் Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on education critical thinking activism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

ஒரு புரட்சியாளரின் முதல் கடமை கல்வியறிவு பெறுவதே.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on education equality social justice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வி அமைப்பின் சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். கல்வி என்பது பணம் படைத்தவர்ளின் உரிமையாக இருக்கக்கூடாது.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on education literacy critical thinking awareness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிது.

சேகுவேரா Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on education progress society
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

கல்வி முன்னேற்றத்தின் திறவுகோல். கற்றவர்களுக்கே உற்பத்தித்திறனும் சமுதாயதிற்கு பங்காற்றும் வாய்ப்பும் அதிகம்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on education knowledge responsibility
Download Desktop / Mobile Wallpaper
Photo by note thanun

கல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on women education family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.

காமராசர் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on equality education violence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Agence Olloweb

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை கல்வியும் உழைப்புமே போதுமானது.

காமராசர் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on labor people poverty education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ayo Ogunseinde

கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர, வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்புமே போதுமானது.

காமராசர் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on education equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Teneva

படித்த ஜாதி,படிக்காத ஜாதி என்றொரு பிரிவு உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காமராசர் Share on WhatsApp
மயில்சாமி அண்ணாதுரை Tamil Picture Quote on education medium moon
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kimberly Farmer

கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை, படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும், தமிழரால் முடியும்.

மயில்சாமி அண்ணாதுரை Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on male women education family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Daiga Ellaby

நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on hindu religion education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

இந்து மதத்தில் கல்வி, செல்வம், வீரத்துக்கான தெய்வங்கள் பெண் தெய்வங்களாய் இருந்தும், இந்துமதக் கொள்கைப்படி பெண்களுக்குக் கல்வியும், சொத்துக்களும், வீரமும் இருக்க இடமில்லை.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on caste communism education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jess Bailey

ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ., வகுப்பைப்பற்றி பேசுவதாகும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on education independence merit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே!

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on education knowledge self respect rationalism people
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Anderson

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on education knowledge development scholarship religion education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on education knowledge development scholarship religion education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on reason superstition education lesson
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on education art profession reason
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birmingham Museums Trust

எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on knowledge education student teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Usman Yousaf

அறிவு முற்றும் வரையில் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on temple god education school
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.

பெரியார் Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on education communication
Download Desktop / Mobile Wallpaper
Photo by Headway

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்தடடி பாப்பா.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on education poverty equality social justice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ezekiel Santos

ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.