Best Quotes on Liberation

Composition of quotes tagged under the topic "Liberation".

அம்பேத்கர் Tamil Picture Quote on religionமதம் women empowermentபெண் அதிகாரம் liberationவிடுதலை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.

அம்பேத்கர் Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on africaஆப்பிரிக்கா liberationவிடுதலை social justiceசமூக நீதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by bill wegener

ஆளும் தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமையை மீட்க ஒரு நாட்டின் வறிய மக்கள் எழுச்சி பெறும்போது ஆப்பிரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகும்.

சேகுவேரா Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on liberationவிடுதலை ownershipஉரிமை pregnancyகர்ப்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

பெண்கள் விடுதலை அடையவும், தனி உரிமை பெறவும் கர்ப்பத்தடை அவசியம்.

பெரியார் Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.