நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
சேகுவேரா
சுதந்திரம் கொடுக்கப்படவில்லை, எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜவஹர்லால் நேரு
மௌனம் என்பது வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும் வாதமே.
சேகுவேரா