Best Tamil Quotes on Struggle

9 quotes tags

போராட்டம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அம்பேத்கர் Tamil Picture Quote on caste freedom struggle
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ryan Moreno

மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.

அம்பேத்கர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Tamil Picture Quote on struggle victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by JT Ray

வலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on freedom struggle
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roman Tolstobrov

போராடாமல் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை இல்லை.

சேகுவேரா Share on WhatsApp
ஏர்ல் நைட்டிங்கேல் Tamil Picture Quote on goal struggle victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by DJ Johnson

எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…!

ஏர்ல் நைட்டிங்கேல் Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on freedom struggle resistance power
Download Desktop / Mobile Wallpaper
Photo by engin akyurt

சுதந்திரம் கொடுக்கப்படவில்லை, எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜிம் ஸ்ட்ராங் Tamil Picture Quote on strength life struggle
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aziz Acharki

இந்த பிரபஞ்சம் எப்போதும் காதலில் விழுவது பிடிவாதமான இதயத்துடன்தான்.

ஜிம் ஸ்ட்ராங் Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on death black champion people social justice struggle
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rafael Garcin

நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.

முகம்மது அலி Share on WhatsApp
சுபாஷ் சந்திர போஸ் Tamil Picture Quote on freedom sacrifice struggle determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brijender Dua

எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!

சுபாஷ் சந்திர போஸ் Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on freedom struggle nationalism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dawid Małecki

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.