Share

Best Tamil Quotes on Shine

பிரகாசம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ரால்ப் வால்டோ எமர்சன் TamilPicture Quote on purity shine freshness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vladimir Fedotov

எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.

ரால்ப் வால்டோ எமர்சன்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on sun light shine
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ali Shah Lakhani

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்