பிறரால் நீங்கள் காயப்படும்போது, அவர்களை உப்புக்காகிதமாக நினைத்துக்கொள்ளுங்கள். இறுதியில் அவை குப்பைகளாகும், நீங்கள் செம்மையாவீர்கள்.
கிறிஸ் கோல்ஃபர் Share on WhatsAppDaily Tamil puzzle
எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.
ரால்ப் வால்டோ எமர்சன் Share on WhatsApp