Share

Abdus Salam Tamil Quotes

பாகிஸ்தான் சேர்ந்த தத்துவார்த்த இயற்பியலாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Abdus Salam Tamil Picture Quote on இயற்பியல் பங்களிப்பு physics contribution
Download Desktop / Mobile Wallpaper
Photo by FLY:D

ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் உலகின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என அனைத்து பகுதியினருக்கும் சமமான பங்கு உண்டு.

அப்துஸ் சலாம்