ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் உலகின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என அனைத்து பகுதியினருக்கும் சமமான பங்கு உண்டு.
அப்துஸ் சலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.
ஸ்டீபன் ஹாக்கிங் Share on WhatsApp