ஆபிரகாம் லிங்கன் மேற்கோள்கள் - அமெரிக்க ஜனாதிபதி & வழக்கறிஞர்

21 quotes Lawyer, President

வழக்கறிஞர் ஜனாதிபதி February 121809 April 151865
ஆபிரகாம் லிங்கன் மிகப் முக்கியமான அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். லிங்கன் தான் ஜனாதிபதியாக பங்குவகித்த காலகட்டத்தில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டை பாதுகாப்பதிலும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சுதந்திரத்தை உறுதி செய்வதிலும் லிங்கன் உறுதியுடன் செயல்பட்டார்.
Abraham Lincoln Tamil Picture Quote on trustநம்பிக்கை relationshipஉறவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marek Piwnicki

எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on progressமுன்னேற்றம் directionதிசை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

நான் மெல்ல நடப்பவன்தான், ஆனால் பின்னோக்கி நடப்பவனல்ல.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on memoryநினைவு lieபொய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on schoolபள்ளி educationகல்வி generationதலைமுறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by CDC

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on futureஎதிர்காலம் creationஉருவாக்கம் actionசெயல் self-determinationசுய நிர்ணயம்
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை நீங்களே உருவாக்குவதுதான்.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on hard-workகடின உழைப்பு successவெற்றி hustleமுயற்சி persistenceவிடாமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper

காத்திருப்பவர்களுக்குக் கிடைக்கலாம் சில, ஆனால் அவை முயற்சிப்பவர்கள் விட்டுச் சென்றவையே.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on lifeவாழ்க்கை wisdomஞானம் equalityசமத்துவம்
Download Desktop / Mobile Wallpaper

தீயவர் ஒருவராயிருப்பதை விட, சிறிய அநாமதேயனாய் இருப்பதே மேல்.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on preparationதயாரிப்பு hard-workகடின உழைப்பு disciplineஒழுக்கம் successவெற்றி
Download Desktop / Mobile Wallpaper

ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரம் கொடுங்கள், முதல் நான்கு மணிநேரத்தை கோடாரியை தீட்டுவதிலேயே செலவிடுவேன்.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on lifeவாழ்க்கை wisdomஞானம் self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் எதுவாக இருந்தாலும், சிறந்தவராக இருங்கள்.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on futureஎதிர்காலம் creationபடைப்பு actionசெயல் leadershipதலைமைத்துவம்
Download Desktop / Mobile Wallpaper

எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி, அதை உருவாக்குவதே.

ஆபிரகாம் லிங்கன் Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக!

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம்... கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம்...... ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நான் இப்பொழுதுள்ள நிலைமைக்கும். இனி அடைய நம்பிக் கொண்டிருப்பதற்கும், நான் என் தெய்விகத் தாய்க்கே கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நிம்மதியை நீங்கள் வேண்டினால், புகழை வேண்டாதீர்கள்.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

என் மனம் உருக்குத் துண்டைப் போன்றது. அதில் எழுதுவது கடினம். ஆனால் எழுதி விட்டால், என்றுமே அழிக்க முடியாது.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆய்விடாது.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தவ்றான சட்டம் ஒன்றை நீக்குவதற்குச் சிறந்த முறை அதைக் கண்டிப்பாக அமல் நடத்துவது.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கண்ணியமான இராஜதந்திரம் என்பது, தனிப்பட்டவர்களுடைய தாழ்ந்த மனப்பான்மையைப் பொது நன்மைக்காக: சாதுரியமாகப் பயன்படுத்தலாகும்.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Abraham Lincoln Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இறைவனுக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்தத் தேசிய சமூகம் சுதந்தரத்துடன் புதுப் பிறவியை அடைய வேண்டும். அதனால், மக்களுடைய, மக்களால் நடத்தப்பெறும், மக்களுக்கான அரசாங்கம் பூமியிலிருந்து மறைந்துவிடாமல் இருக்க வேண்டும்.

ஆபிரகாம் லிங்கன்
Share on WhatsApp
Books by Abraham Lincoln

Explore the wisdom of Abraham Lincoln in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.