Share

Barbara De Angelis Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த எழுத்தாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Barbara De Angelis Tamil Picture Quote on திருமணம் செயல் marriage action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kamil Pietrzak

திருமணம் என்பது பெயர்ச்சொல் அல்ல; அது ஒரு வினைச்சொல். அது நீங்கள் பெறுவது அல்ல, செய்வது. ஒவ்வொரு நாளும் உங்கள் துணையை நீங்கள் நேசிப்பதற்கான வழி அது.

பார்பரா டி ஏஞ்சலிஸ்
Barbara De Angelis Tamil Picture Quote on திருமணம் காதல் அர்ப்பணிப்பு தேர்வு marriage love commitment choice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

திருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.

பார்பரா டி ஏஞ்சலிஸ்