Best Quotes on Choice

27 quotes 38 tags

Composition of quotes tagged under the topic "Choice".

செலஸ்டைன் சுவா Tamil Picture Quote on lifeவாழ்க்கை choiceதேர்வு freedomசுதந்திரம் self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

வாழ்வு என்பது தேர்வு. நீ ஒரு பலியா அல்லது நீ விரும்பும் வேறு எதுவாகவும் இருக்கலாம்.

செலஸ்டைன் சுவா Share on WhatsApp
தாமஸ் சாஸ் Tamil Picture Quote on selfசுயம் choiceதேர்வு actionசெயல் personal-growthதனிப்பட்ட வளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

சுயம் என்பது ஏற்கனவே உருவானது அல்ல, செயல்களின் தேர்வுகள் மூலம் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பது.

தாமஸ் சாஸ் Share on WhatsApp
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on freedomசுதந்திரம் choiceதேர்வு responsibilityபொறுப்பு self-determinationசுயநிர்ணயம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by João Ferreira

சுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.

பாலோ கோயல்ஹோ Share on WhatsApp
ஸ்பென்சர் ஜான்சன் Tamil Picture Quote on beliefbelief perspectiveperspective choicechoice wisdomwisdom
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் எதை நம்பத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப்பொறுத்தே அனைத்தும் அமையும்.

ஸ்பென்சர் ஜான்சன் Share on WhatsApp
வில்லியம் ஜேம்ஸ் Tamil Picture Quote on choiceதேர்வு lifeவாழ்க்கை disciplineகட்டுப்பாடு
Download Desktop / Mobile Wallpaper

முடிவு செய்ய வேண்டிய தருணத்தில் அதைச் செய்யாவிட்டால், அதுவே ஒரு முடிவாகிவிடும்.

வில்லியம் ஜேம்ஸ் Share on WhatsApp
பார்பரா டி ஏஞ்சலிஸ் Tamil Picture Quote on marriageதிருமணம் loveகாதல் commitmentஅர்ப்பணிப்பு choiceதேர்வு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

திருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.

பார்பரா டி ஏஞ்சலிஸ் Share on WhatsApp
பெமா சோட்ரான் Tamil Picture Quote on compassionகருணை disciplineஒழுக்கம் lifeவாழ்க்கை choiceதேர்வு
Download Desktop / Mobile Wallpaper

அன்பு ஒரு நற்பண்பு அல்ல – அது ஒரு அர்ப்பணிப்பு. அது நமக்கு இருப்பதோ, இல்லாததோ அல்ல – நாம் பயிற்சி செய்யத் தேர்ந்தெடுப்பது.

பெமா சோட்ரான் Share on WhatsApp
மிங்-டாவ் டெங் Tamil Picture Quote on freedomசுதந்திரம் choiceதேர்வு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தோமா, அல்லது மறுப்பைத் தேர்ந்தெடுத்தோமா என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உள்ளதே அரியது.

மிங்-டாவ் டெங் Share on WhatsApp
யானி Tamil Picture Quote on optimismநம்பிக்கை choiceதேர்வு hopeஎதிர்பார்ப்பு
Download Desktop / Mobile Wallpaper

நான் முட்டாள்தனத்தால் அல்ல, தேர்வாலேயே நம்பிக்கையாளன்.

யானி Share on WhatsApp
வெய்ன் டயர் Tamil Picture Quote on patheticபரிதாபம் encourageஊக்கம் choiceதேர்வு
Download Desktop / Mobile Wallpaper
Photo by IvanBE pratama

பரிதாபத்திற்க்குரியவராக இருங்கள், அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எப்படியிருப்பினும் அது உங்கள் விருப்பமே.

வெய்ன் டயர் Share on WhatsApp
வெய்ன் டயர் Tamil Picture Quote on miseryதுன்பம் choiceதேர்வு motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nikko Balanial

பரிதாபாத்திற்கு உரியவராக இருங்கள் அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எதைச் செய்தாலும் அது உங்கள் விருப்பமே!

வெய்ன் டயர் Share on WhatsApp
பாப் பிராக்டர் Tamil Picture Quote on changeமாற்றம் growthவளர்ச்சி choiceதேர்வு personal-growthதனிப்பட்ட வளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

மாற்றம் தவிர்க்க முடியாதது, ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு.

பாப் பிராக்டர் Share on WhatsApp
டான் மில்மேன் Tamil Picture Quote on freedomசுதந்திரம் choiceதேர்வு powerசக்தி
Download Desktop / Mobile Wallpaper

ஒருவர் 'வேண்டாம்' என்று சொல்லும் உண்மையான அதிகாரம் இல்லாவிட்டால், 'ஆம்' என்று சொல்லும் அதிகாரமும் அவருக்கு உண்மையாக இருக்காது.

டான் மில்மேன் Share on WhatsApp
ஹெராக்ளிடஸ் Tamil Picture Quote on characterகுணம் choiceதேர்வு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

உன் குணத்தின் உள்ளடக்கம் உன் தேர்வு. நாள் தோறும், நீ தேர்ந்தெடுப்பது, நீ சிந்திப்பது, நீ செய்வதுதான் நீயாகிறாய்.

ஹெராக்ளிடஸ் Share on WhatsApp
வில்லியம் ஃபாக்னர் Tamil Picture Quote on painவலி lifeவாழ்க்கை experienceஅனுபவம் choiceதேர்வு
Download Desktop / Mobile Wallpaper

வலிக்கும் ஒன்றுக்கும், எதுவும் அற்ற ஒன்றுக்கும் இடையே ஒரு தேர்வு என்றால், நான் வலியைத் தேர்ந்தெடுப்பேன்.

வில்லியம் ஃபாக்னர் Share on WhatsApp
அனிதா கிரிஸ்ஸான் Tamil Picture Quote on freedomசுதந்திரம் lifeவாழ்க்கை choiceதேர்வு
Download Desktop / Mobile Wallpaper

பொற்கூண்டாக இருந்தாலும், அது கூண்டுதான்.

அனிதா கிரிஸ்ஸான் Share on WhatsApp
தலாய் லாமா Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி optimismநம்பிக்கை choiceதேர்வு attitudeமனப்பான்மை
Download Desktop / Mobile Wallpaper

நம்பிக்கையுடன் இருக்கத் தேர்ந்தெடு, அதுவே சிறந்த உணர்வு.

தலாய் லாமா Share on WhatsApp
பாப் மார்லி Tamil Picture Quote on freedomசுதந்திரம் destinyவிதி choiceதேர்வு equalityசமத்துவம்
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விதியைத் தீர்மானிக்க உரிமையுண்டு.

பாப் மார்லி Share on WhatsApp
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி choiceதேர்வு lifeவாழ்க்கை motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

காலையில் எழுந்ததும், உனக்கு இரண்டு தேர்வுகள் உண்டு - மகிழ்ச்சியாக இருப்பது அல்லது மன வருத்தத்துடன் இருப்பது. மகிழ்ச்சியாக இருக்கத் தேர்ந்தெடு.

நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
ஜிக் ஜிக்லர் Tamil Picture Quote on fearபயம் choiceதேர்வு courageதைரியம் motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

பயத்திற்கு இரு பொருள்கள் உண்டு: 'எல்லாவற்றையும் மறந்து ஓடு' அல்லது 'எல்லாவற்றையும் எதிர்கொண்டு எழு'. தேர்வு உன் கையில்.

ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
ரால்ப் மார்ஸ்டன் Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி choiceதேர்வு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

மகிழ்ச்சி ஒரு தேர்வு, விளைவு அல்ல. மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரை எதுவும் உங்களை மகிழ்ச்சியாக்காது.

ரால்ப் மார்ஸ்டன் Share on WhatsApp
அருக்கி முரகாமி Tamil Picture Quote on painவலி sufferingதுன்பம் choiceதேர்வு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

வலி தவிர்க்க முடியாதது. துன்பம் விருப்பத்திற்குட்பட்டது.

அருக்கி முரகாமி Share on WhatsApp
சார்லஸ் ஸ்விண்டால் Tamil Picture Quote on attitudeமனப்பான்மை choiceதேர்வு lifeவாழ்க்கை happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு நாளும், எந்த மனப்பான்மையுடன் வாழ்வது என்பது நம் கையில் உள்ளது.

சார்லஸ் ஸ்விண்டால் Share on WhatsApp
கோஃபி அன்னான் Tamil Picture Quote on lifeவாழ்க்கை wisdomஞானம் choiceதேர்வு self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

வாழ்வதென்பது தேர்ந்தெடுப்பதுதான். ஆனால், சிறப்பாகத் தேர்ந்தெடுக்க, நீ யார், எதை ஆதரிக்கிறாய், எங்கு செல்ல விரும்புகிறாய், ஏன் அங்கு செல்ல விரும்புகிறாய் என்பதை அறிய வேண்டும்.

கோஃபி அன்னான் Share on WhatsApp
எலினோர் ரூஸ்வெல்ட் Tamil Picture Quote on lifeவாழ்க்கை choiceதேர்வு responsibilityபொறுப்பு freedomசுதந்திரம்
Download Desktop / Mobile Wallpaper
ரிச்சர்ட் பாக் Tamil Picture Quote on changeமாற்றம் freedomசுதந்திரம் choiceதேர்வு
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் மனதை மாற்றவும், வேறொரு எதிர்காலத்தையோ, அல்லது வேறொரு கடந்த காலத்தையோ தேர்ந்தெடுக்கவும் எப்போதும் உங்களுக்கு சுதந்திரம் உண்டு.

ரிச்சர்ட் பாக் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.