Tamil Quotes of Charles Swindoll

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற போதகர்,ஆசிரியர் சார்லஸ் ஸ்விண்டால் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Pastor Author போதகர் ஆசிரியர் பிறப்பு அக்டோபர் 181934
Charles Swindoll TamilPicture Quote on life decision வாழ்க்கை முடிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by MI PHAM

எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை.

சார்லஸ் ஸ்விண்டால்