நீங்கள், என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் திறன்களை விடவும் முடிவுகளே தீர்மானிக்கின்றன.
ஜே.கே. ரோலிங் Share on WhatsApp
நீங்கள் காணும் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலுக்கு பின்னரும், எப்போதோ ஒருவர் எடுத்த துணிவான முடிவு உள்ளது.
பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர் Share on WhatsApp
நாம் யாரை திருமணம் செய்து கொள்கிறோம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். மகிழ்ச்சி, வளர்ச்சி, வெற்றி என உங்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் அது பாதிக்கும்.
நாதன் வொர்க்மேன் Share on WhatsApp
நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் வாழ்க்கையிலும், திருமணத்திற்க்கு பிறகும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்தகூடியவர்.
பீட்டர் கெய்ன் Share on WhatsApp
முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் யோசி, ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்காதே.
அடால்ஃப் ஹிட்லர் Share on WhatsApp
எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை.
சார்லஸ் ஸ்விண்டால் Share on WhatsApp
நான் சூழ்நிலைகளால் உருவானவன் அல்ல. நான் எடுத்த முடிவுகளின் விளைவால் உருவானவன்.
ஸ்டீபன் கோவி Share on WhatsApp
உங்கள் முடிவெடுக்கும் தருணங்களிலேயே உங்கள் விதி வடிவமைக்கப்படுகிறது.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp
இன்றே உங்கள் நிலைப்பாட்டை எடுங்கள். இந்த இடத்திலேயே. இந்த நாளிலேயே.
மிங்-டாவ் டெங் Share on WhatsApp
அன்பு ஒரு தற்காலிகப் பித்து, அது எரிமலை போல் பீறிட்டு அடங்கும். அடங்கிய பின், நீ ஒரு முடிவெடுக்க வேண்டும்.
லூயிஸ் டி பெர்னியர்ஸ் Share on WhatsApp