Share

Dr. Seuss Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த ஆசிரியர் ஓவியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Dr. Seuss Tamil Picture Quote on காதல் வினோதம்  love weirdness
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

நாம் அனைவரும் விநோதமானவர்களே, வாழ்க்கையும் விநோதமானதுதான். நம் விநோதங்களுடன் ஒத்துப்போகும் ஒருவரை காணும்போது ஏற்படுவதே காதல்.

டாக்டர் சியூஸ்
Dr. Seuss Tamil Picture Quote on காதல் கனவு யதார்த்தம் love dream reality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.

டாக்டர் சியூஸ்