Share

Tamil Quotes of Fawn Weaver

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஃபான் வீவர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author எழுத்தாளர் பிறப்பு ஜனவரி 011967
ஃபான் வீவர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jakayla Toney

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது மிகச்சரியான வாழ்க்கைத் துணையோ சிறப்பான திருமணமோ தொடர்புடையதல்ல. உங்கள் இருவரிடமும் உள்ள குறைகளை தாண்டி நேசிப்பதிலேயே உள்ளது.

ஃபான் வீவர்
ஃபான் வீவர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

உங்கள் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து, வழிப் பயணத்தை ஒன்றாய் ரசித்து ஒவ்வொரு இலக்கையும் ஒன்றாய் அடைவதே திருமணம்.

ஃபான் வீவர்