Share

Friend Quotes in Tamil

நண்பர்கள் நண்பன் நட்பு நண்பர் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on புத்தகம் கடன் நண்பர்கள் book lend friend
Download Desktop / Mobile Wallpaper
Photo by Valiant Made

புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.

அனடோல் பிரான்ஸ்
 Tamil Picture Quote on முட்டாள் புத்திசாலி நண்பன் எதிரி fool wise man friend enemy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adli Wahid

ஒரு முட்டாள் தன் நண்பர்களை பயன்படுத்துவதைவிட ஒரு அறிவாளி தன் எதிரிகளை நன்றாக பயன்படுத்திகாள்கிறான்.

பால்டாசர் கிரேசியன்
 Tamil Picture Quote on நட்பு அமைதி பகை friend peace enmity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marco Montero Pisani

பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.

புத்தர்
 Tamil Picture Quote on நண்பன் எதிரி சோகம் friend enemy sad
Download Desktop / Mobile Wallpaper
Photo by Omar Lopez

நண்பர்கள் இல்லாதது வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால் எதிரிகளே அதைவிட மோசம்.

சேகுவேரா
 Tamil Picture Quote on தரம் நட்பு முன்னேற்றம் quality friend progress
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chang Duong

உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல்.

ஜார்ஜ் வாஷிங்டன்
 Tamil Picture Quote on நண்பர்கள் அன்பு friend love
Download Desktop / Mobile Wallpaper
Photo by vadim kaipov

இங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.

வில்லியம் பட்லர் யீட்ஸ்
 Tamil Picture Quote on திருமணம் நண்பர் பகிர்வு பயணம் marriage friend sharing journey
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

உங்கள் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து, வழிப் பயணத்தை ஒன்றாய் ரசித்து ஒவ்வொரு இலக்கையும் ஒன்றாய் அடைவதே திருமணம்.

ஃபான் வீவர்
 Tamil Picture Quote on ஆண் பெண் நட்பு உதவி man women friend help
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

இல்வாழ்வில் ஆணுக்குப் பெண் துணை, பெண்ணுக்கு ஆண் துணை, துணை என்றால் நட்பு, உதவி, சமபங்கு என்பதைத்தான் கூறலாம்.

பெரியார்
 Tamil Picture Quote on நண்பர் குணம்  friend quality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவனே, என் சிறந்த நண்பன்.

ஹென்றி ஃபோர்டு