Tamil Quotes of Jacques Pepin

பிரான்ஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர் ஜாக் பெபின் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Chef சமையல் கலைஞர் பிறப்பு டிசம்பர் 181935
Jacques Pepin Tamil Picture Quote on marriage compromise திருமணம் சமரசம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Taylor Deas-Melesh

திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகும், என் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு எந்த முடிவுக்கும் வரவில்லையென்றால், அவள் விரும்பியதைச் செய்வோம். முடிவுக்கு வந்துவிட்டால், நான் விரும்பியதைச் செய்வோம். 😂

ஜாக் பெபின்