அழகு நம்மை சுற்றியே உள்ளது, ஆனால் அதை தெரிந்து கொள்ள பூந்தோட்டத்திற்குள் நீங்கள் நடந்து செல்ல வேண்டும்.
நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்ல, சிறுத்துளியில் முழு கடல்.
நான் உன்னுடையவன், என்னை என்னிடம் திருப்பி கொடுத்துவிடாதே.