Share

Tamil Quotes of Jackie Chan

ஹாங்காங்ஐ சேர்ந்த புகழ்பெற்ற நடிகர்,சண்டைக் கலைஞர் ஜாக்கி சான் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Actor Martial Artist நடிகர் சண்டைக் கலைஞர் பிறப்பு ஏப்ரல் 071954
ஜாக்கி சான் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by mostafa meraji

ஒரு இடத்தின் சூழ்நிலை உங்களை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிகாதீர்கள். உடனடியாக அந்த இடத்தை விட்டு மாறுங்கள்.

ஜாக்கி சான்
ஜாக்கி சான் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dee @ Copper and Wild

முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு, ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

ஜாக்கி சான்