ரூமி பொன்மொழிகள்

கவிஞர் சூஃபி ஆன்மீகவாதி September 301207 December 171273
ரூமி 13 ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞர், சட்ட வல்லுநர், இஸ்லாமிய அறிஞர், இறையியலாளர் மற்றும் சூஃபி ஆன்மீகவாதி ஆவார். அவர் பாரசீக மொழியிலும் உலக இலக்கியத்திலும் சிறந்த கவிஞர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர். காதல், ஆன்மீகம் மற்றும் உள் அமைதிக்கான தேடல் ஆகியவற்றை கருவாக கொண்ட அவரது படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
Jalāl ad-Dīn Muhammad Rūmī Tamil Picture Quote on beautyஅழகு gardenதோட்டம் walkநடை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Holiday4free.com (Manuel)

அழகு நம்மை சுற்றியே உள்ளது, ஆனால் அதை தெரிந்து கொள்ள பூந்தோட்டத்திற்குள் நீங்கள் நடந்து செல்ல வேண்டும்.

ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
Jalāl ad-Dīn Muhammad Rūmī Tamil Picture Quote on oceanகடல் dropதுளி
Download Desktop / Mobile Wallpaper
Photo by lee attwood

நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்ல, சிறுத்துளியில் முழு கடல்.

ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
Jalāl ad-Dīn Muhammad Rūmī Tamil Picture Quote on loveகாதல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

நான் உன்னுடையவன், என்னை என்னிடம் திருப்பி கொடுத்துவிடாதே.

ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
Jalāl ad-Dīn Muhammad Rūmī Tamil Picture Quote on potentialசாத்தியம் circumstancesசூழ்நிலைகள் growthவளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Viacheslav Marushchenko

உங்கள் தற்போதைய சூழ்நிலைகள் நீங்கள் எங்கே செல்ல முடியும் என்பதை தீர்மானிக்காது; நீங்கள் எங்கே தொடங்குவீர்கள் என்பதை மட்டுமே அவற்றால் தீர்மானிக்கமுடியும்.

ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
Books by Jalāl ad-Dīn Muhammad Rūmī

Explore the wisdom of Jalāl ad-Dīn Muhammad Rūmī in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.