Share

Best Tamil Quotes on Potential

திறன் சாத்தியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

போப் ஜான் XXIII TamilPicture Quote on fear hope dream frustration potential motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matthew Henry

உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

போப் ஜான் XXIII
காமராசர் TamilPicture Quote on defect potential
Download Desktop / Mobile Wallpaper
Photo by Melissa Labellarte

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பான ஆற்றலும் இருக்கவே செய்யும்.

காமராசர்
முகம்மது அலி TamilPicture Quote on face opinion potential
Download Desktop / Mobile Wallpaper
Photo by RepentAnd SeekChristJesus

சாத்தியமற்றது என்பது உண்மையல்ல. இது வெறும் கருத்து. சாத்தியமற்றது ஒரு முடிவு அல்ல. அது மாற்றப்படக்கூடியது. சாத்தியமற்றது தற்காலிகமானது. முடியாதது ஒன்றுமில்லை.

முகம்மது அலி
ஜவஹர்லால் நேரு TamilPicture Quote on society potential opportunity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shalom de León

நாம் ஒரு நேர்மையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அங்குதான் அனைவருக்கும் முழு திறனுடன் பங்காற்றும் வாய்ப்பும் இருக்கும்.

ஜவஹர்லால் நேரு