கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.
அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Share on WhatsApp
ஆசிரியர்களின் பங்கு ஏணியைப் போன்றது, மேலே செல்ல அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர் ஆனால் அந்த ஏணி பிறருக்கு பயன்பட அங்கேயே இருக்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஒரு இரும்பு இன்னொரு இரும்பை கூர்மையாக்குவது போல, ஒரு நண்பன் இன்னொரு நண்பனை கூர்மையாக்குகிறான்.
சாலமன் ராஜா Share on WhatsApp
தவறு செய்யும் சுதந்திரம் இல்லையென்றால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
மகாத்மா காந்தி Share on WhatsApp
மனிதனுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் தேவை, ஏனென்றால் வெற்றியை அனுபவிக்க அவை அவசியம்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஒருநாள் திரும்பிப் பார்க்கும்போது, கஷ்டப்பட்ட ஆண்டுகளே மிக அழகாகத் தோன்றும்.
சிக்மண்ட் பிராய்ட் Share on WhatsApp
உங்கள் வலி என்பது, உங்கள் புரிதலைச் சூழ்ந்திருக்கும் கூட்டை உடைப்பதாகும்.
கலீல் ஜிப்ரான் Share on WhatsApp
வாழ்க்கை வளர்ச்சி. நாம் வளர்வதை நிறுத்திவிட்டால், தொழில் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும், நாம் இறந்ததற்குச் சமம்.
மோரிஹெய் உஷிபா Share on WhatsApp
சோகம் ஆழத்தைக் கொடுக்கிறது. மகிழ்ச்சி உயரத்தைக் கொடுக்கிறது. சோகம் வேர்களைத் தருகிறது. மகிழ்ச்சி கிளைகளை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது வானத்தில் செல்லும் மரம் போன்றது, சோகம் என்பது பூமியின் கருப்பையின் வேர்கள் போன்றது.
ஓஷோ Share on WhatsApp
நான் யார் என்பதை நான் விட்டுவிடும்போது, நான் என்னவாக முடியுமோ அதுவாக நான் ஆகிறேன்.
லாவோ சூ Share on WhatsApp
ஆண், பெண் என அனைவருக்கும் முதற்பிரச்சினை கற்றுக்கொள்வது அல்ல, மறப்பதே.
குளோரியா ஸ்டீனெம் Share on WhatsApp
நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.
ஓஷோ Share on WhatsApp
நாம் எவ்வளவு தயாரானாலும், நம் வாழ்வின் உண்மையான சோதனைகளில், அறிமுகமில்லா களத்தில்தான் இருப்போம்.
ஜோஷ் வைட்ஸ்கின் Share on WhatsApp
சில சமயங்களில், முழுமையாக நம்மைத் திறந்து காட்டுவதே, பரிணமிப்பதற்கான ஒரே வழி.
கமல் ரவிகாந்த் Share on WhatsApp
ஒரு அறையில் நீயே புத்திசாலியாக இருந்தால், நீ தவறான அறையில் இருக்கிறாய் என்று அர்த்தம்.
சி. சீன் மெக்கீ Share on WhatsApp
மாற்றம் தவிர்க்க முடியாதது, ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு.
பாப் பிராக்டர் Share on WhatsApp
உங்கள் சௌகரிய வட்டத்தைத் தாண்டிய பிறகே, மாற்றம், வளர்ச்சி, உருமாற்றம் ஆரம்பிக்கும்.
ராய் டி. பென்னட் Share on WhatsApp
உங்கள் தற்போதைய சூழ்நிலைகள் நீங்கள் எங்கே செல்ல முடியும் என்பதை தீர்மானிக்காது; நீங்கள் எங்கே தொடங்குவீர்கள் என்பதை மட்டுமே அவற்றால் தீர்மானிக்கமுடியும்.
ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsApp
ஒருவர் எப்படிப் பிறந்தார் என்பது முக்கியமல்ல, எப்படி வளர்கிறார் என்பதே முக்கியம்.
ஆல்பஸ் டம்பில்டோர் Share on WhatsApp
அச்சம், ஐயம், இடர்கள் ஆகியவையே உன் வளர்ச்சிக்கு வழிகாட்டும் திசைகாட்டிகள்.
செலஸ்டைன் சுவா Share on WhatsApp
உன் மனதை மாற்றிக்கொள்ளும் திறனால் முன்னேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஜாக் புட்சர் Share on WhatsApp
நாம் நம்மைவிடச் சிறந்தவர்களாக மாற முயற்சிக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் சிறந்ததாக மாறும்.
பாலோ கோயல்ஹோ Share on WhatsApp
வெற்றியைத் தேடி ஓடாதீர்கள்; நீங்கள் மாறும் நபரின் மூலம் அது உங்களை ஈர்க்கும்.
ஜிம் ரோன் Share on WhatsApp
தோல்வி ஒரு பாடம். அதில் இருந்து கற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்லுங்கள்.
ஜாக் புட்சர் Share on WhatsApp
உன் அறிவின் எல்லைக்குள் வாழ்ந்து செயல்படு; உன் வாழ்நாள் முழுவதும் அதை விரிவாக்கிக் கொண்டே இரு.
அய்ன் ராண்ட் Share on WhatsApp
தியானம் செய். அது மகிழ்வைத் தராது, ஆனால் உன் மனதின் ஆழத்தில் உள்ளதை வெளிக்கொணரும்.
நாவல் ரவிகாந்த் Share on WhatsApp
உங்களால் முடியாத காரியங்களைச் செய்யுங்கள். அப்போதுதான் அவற்றைச் செய்ய முடியும்.
பாப்லோ பிக்காசோ Share on WhatsApp
உன் சௌகரியமான வட்டத்திலிருந்து வெளியே வா. புதியதை முயற்சிக்கும்போது சங்கடத்தையும், அசௌகரியத்தையும் உணரத் தயாராக இருந்தால் மட்டுமே நீ வளர முடியும்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp