அழகு நம்மை சுற்றியே உள்ளது, ஆனால் அதை தெரிந்து கொள்ள பூந்தோட்டத்திற்குள் நீங்கள் நடந்து செல்ல வேண்டும்.
ஜலாலுத்தீன் முகம்மது ரூமி Share on WhatsAppDaily Tamil puzzle
பறக்க முடியாத போது ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடங்கள், நடக்க முடியவில்லையென்றால் தவழுங்கள், எப்படியாவது முன்னேறிக்கொண்டே இருங்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Share on WhatsApp