ஜேம்ஸ் கேமரூன் பொன்மொழிகள்

6 quotes Filmmaker

திரைப்பட தயாரிப்பாளர் பிறப்பு August 161954
ஜேம்ஸ் கேமரூன் ஒரு கனடிய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் வரலாற்றில் அதிக வசூல் செய்த சில படங்களை இயக்கியதற்காக அவர் அறியப்படுகிறார்.
James Cameron Tamil Picture Quote on knowledgeஅறிவு practiceநடைமுறை keyதிறவுகோல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Noel Nichols

அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல்🔑!

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
James Cameron Tamil Picture Quote on targetஇலக்கு failureதோல்வி aimஇலக்கு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arren Mills

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
James Cameron Tamil Picture Quote on successவெற்றி dreamகனவு motivationalஊக்கம் hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

உன் இலக்குகளை மிகவும் உயரமாக நிர்ணயித்து, அது தோல்வியடைந்தாலும், மற்றவர்களின் வெற்றியை விட உயரமாகத் தோல்வியடைவாய்.

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
James Cameron Tamil Picture Quote on dreamகனவு lifeவாழ்க்கை disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

ஆர்வமே உன்னிடமுள்ள மிகவும் வலிமையான சக்தி. கற்பனையே ஒரு யதார்த்தத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்.

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
James Cameron Tamil Picture Quote on hopeநம்பிக்கை strategyஉத்தி motivationஊக்கம் fearபயம்
Download Desktop / Mobile Wallpaper

நம்பிக்கை ஒரு உத்தியல்ல. அதிர்ஷ்டம் ஒரு காரணியல்ல. பயம் ஒரு தெரிவல்ல.

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
James Cameron Tamil Picture Quote on courageதைரியம் disciplineஒழுக்கம் fearபயம்
Download Desktop / Mobile Wallpaper

தோல்வி ஒரு தேர்வு, பயம் ஒரு தேர்வு அல்ல.

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
Books by James Cameron

Explore the wisdom of James Cameron in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.