Share

Tamil Quotes of Joseph Campbell

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற புராணவியலாளர்,எழுத்தாளர்,விரிவுரையாளர் ஜோசப் காம்ப்பெல் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Mythologist Writer Lecturer புராணவியலாளர் எழுத்தாளர் விரிவுரையாளர் மார்ச் 261904 அக்டோபர் 301987
ஜோசப் காம்ப்பெல் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

திருமண வாழ்வின் நீங்கள் செய்யும் தியாகம் உங்கள் இணையருக்காக அல்ல அவருடனான உங்கள் உறவின் ஒற்றுமைக்காக.

ஜோசப் காம்ப்பெல்