Share

Tamil Quotes of Joyita Mondal

இந்தியாஐ சேர்ந்த புகழ்பெற்ற திருநங்கை ஆர்வலர்,நீதிபதி ஜோயிதா மொண்டல் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Transgender Activist Judge திருநங்கை ஆர்வலர் நீதிபதி பிறப்பு ஜூலை 141996
ஜோயிதா மொண்டல் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tingey Injury Law Firm

எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.

ஜோயிதா மொண்டல்