சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?
மகாத்மா காந்தி Share on WhatsApp
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.
சேகுவேரா Share on WhatsApp
திருமண வாழ்வின் நீங்கள் செய்யும் தியாகம் உங்கள் இணையருக்காக அல்ல அவருடனான உங்கள் உறவின் ஒற்றுமைக்காக.
ஜோசப் காம்ப்பெல் Share on WhatsApp
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.
பெரியார் Share on WhatsApp
குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!
சுபாஷ் சந்திர போஸ் Share on WhatsApp
கீழே விழும் என் துப்பாக்கியை பிடித்து வேறொருவர் என் பணியை தொடர்ந்தால் நான் விழுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
சேகுவேரா Share on WhatsApp