நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித்தருவதில்லை.
கண்ணதாசன் Share on WhatsApp
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன்.
கண்ணதாசன் Share on WhatsApp
பிறந்தால், இறப்பதற்கு முன் ஏதேனும் சாதித்திடு. வரலாறு உன்னைப் பேச வேண்டும்.
கண்ணதாசன் Share on WhatsApp
Explore the wisdom of Kannadasan in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.