Share

Tamil Quotes of Kamarajar

இந்தியாஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல்வாதி,அரசியல் மேதை காமராசர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Politician Statesman அரசியல்வாதி அரசியல் மேதை ஜூலை 151903 அக்டோபர் 021975
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Melissa Labellarte

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பான ஆற்றலும் இருக்கவே செய்யும்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jen Theodore

சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான். பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவையிரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steve Harvey

சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jana Shnipelson

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவின்றி ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by NOAA

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Levi Kyiv

நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட, ஒரு மூடனோடு மோதுவது மிகவும் சிரமமானது.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Fancher

எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sai De Silva

சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே உருவாக்கப்பட்டவை, சட்டத்துக்காகவும் விதி முறைகளுக்காகவும் மக்கள் இல்லை.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Teneva

படித்த ஜாதி,படிக்காத ஜாதி என்றொரு பிரிவு உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by insung yoon

நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன், எப்போதுமே கதாநாயகன்தான்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jane Lush

பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே.. உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

நாம் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eddie Bugajewski

இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Agence Olloweb

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை கல்வியும் உழைப்புமே போதுமானது.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexis Brown

அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது, அது கோழிச்சண்டையை பார்ப்பதுபோல மக்களுக்கு வேடிக்கையாக உள்ளது.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Khalil Yamoun

சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.

காமராசர்
காமராசர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ayo Ogunseinde

கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர, வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்புமே போதுமானது.

காமராசர்