Share

Best Tamil Quotes on Tree

மரம் மரங்கள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஹாரி எஸ் ட்ரூமன் TamilPicture Quote on action fate goal tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Quino Al

செயல்கள் விதியின் விதைகள், அவைதான், இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.

ஹாரி எஸ் ட்ரூமன்
கண்ணதாசன் TamilPicture Quote on weeds tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rebekah Vos

நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித்தருவதில்லை.

கண்ணதாசன்
லுட்விக் கிளேஸ் TamilPicture Quote on tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Johannes Plenio

மரத்தில் ஏற முடியாத மனிதன்தான் ஒருபோதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசி கொண்டிருப்பான்.

லுட்விக் கிளேஸ்
மா சே துங் TamilPicture Quote on tree wind
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karsten Würth

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை.

மா சே துங்
சீன பழமொழி TamilPicture Quote on tree time motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raining Huang

ஒரு மரத்தை நட்டிருக்க சிறந்த நேரம் 20 வருடத்திற்க்கு முன்பு. அதன் பிறகு இப்பொழுது.

சீன பழமொழி