Share

Tamil Quotes of Leo Tolstoy

ரஷ்யாஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,தத்துவஞானி லியோ டால்ஸ்டாய் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer Philosopher எழுத்தாளர் தத்துவஞானி செப்டம்பர் 081828 நவம்பர் 201910
லியோ டால்ஸ்டாய் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Birmingham Museums Trust

நாங்கள் தோற்றோம் என்று நம்பியதால் நாங்கள் தோற்றோம்.

லியோ டால்ஸ்டாய்
லியோ டால்ஸ்டாய் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Blăjan

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது உங்களுக்குள் எவ்வளவு ஒத்துப்போகிறது என்பது அல்ல, ஒத்துப்போகாதபோது அதை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே அது உள்ளது.

லியோ டால்ஸ்டாய்