Share

Compatibility Quotes in Tamil

இணக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on திருமணம் இணக்கம் தொடர்பு marriage compatibility communication
Download Desktop / Mobile Wallpaper
Photo by krakenimages

வாழ்நாள் முழுமைக்குமான உறவு என்பது திருமணத்தைப் பற்றியது அல்ல. அது இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் தொடர்பை பற்றியது. அதற்கு இருவரும் முயற்சிக்க வேண்டும்.

கோல்டி ஹான்
 Tamil Picture Quote on திருமணம் மகிழ்ச்சி இணக்கம் marriage happiness compatibility
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Blăjan

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது உங்களுக்குள் எவ்வளவு ஒத்துப்போகிறது என்பது அல்ல, ஒத்துப்போகாதபோது அதை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே அது உள்ளது.

லியோ டால்ஸ்டாய்