Share

21 Happiness Quotes in Tamil

மகிழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on மகிழ்ச்சி ஆரோக்கியம் நினைவாற்றல் happiness health memory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Mossholder

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.

ஆல்பர்ட் ஸ்விட்சர்
 Tamil Picture Quote on மகிழ்ச்சி செயல் செய்தல் happiness action do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max Titov

நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். ஆனால் எதையுமே செய்யாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

பெஞ்சமின் டிஸ்ரேலி
 Tamil Picture Quote on தன்மை மகிழ்ச்சி உலகம் character happiness world
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roméo A.

ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

பெஞ்சமின் பிராங்க்ளின்
 Tamil Picture Quote on சோகம் மகிழ்ச்சி sadness happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ankhesenamun

சோகமே இல்லையென்றால் 'மகிழ்ச்சி' என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிடும்.

கார்ல் ஜங்
 Tamil Picture Quote on மகிழ்ச்சி இசை சோகம் happiness music sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexey Ruban

மகிழ்ச்சியாக இருக்கும்போது, இசையை ரசிக்கிறீர்கள். ஆனால் சோகமாக இருக்கும்போதுதான், ​​வரிகளை புரிந்துகொள்கிறீர்கள்.

ஃபிராங்க் ஓசன்
 Tamil Picture Quote on மகிழ்ச்சி அன்பு happiness love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fernanda Greppe

வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.

ஜார்ஜ் சான்ட்
 Tamil Picture Quote on உண்மை கையெழுத்து பயிற்சி மகிழ்ச்சி truth handwriting practice happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mehdi Sepehri

எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்.

ஜான் ரஸ்கின்
 Tamil Picture Quote on சோகம் மகிழ்ச்சி sadness happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lesly Juarez

மகிழ்ச்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாமல் சோகத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஜோனாதன் சஃப்ரான் ஃபோயர்
 Tamil Picture Quote on காதல் மகிழ்ச்சி பகிர்தல் love happiness share
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tallie Robinson

ஒரு மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெறுவதற்கு, அதைப்பகிர்ந்துகொள்ள யாராவது உங்களிடம் இருக்க வேண்டும்.

மார்க் ட்வைன்
 Tamil Picture Quote on பொறுப்பு தனிப்பட்ட சக்தி சுய விழிப்புணர்வு மகிழ்ச்சி responsibility personal power self-awareness happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luca Upper

நீங்கள் துன்பப்பட்டால் அது உங்களால் தான், நீங்கள் ஆனந்தமாக உணர்ந்தால் அதுவும் உங்களால் தான். வேறு யாரும் பொறுப்பல்ல, நீங்கள்தான், நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களின் நரகமும் சொர்க்கமும் நீங்களே.

ஓஷோ
 Tamil Picture Quote on மகிழ்ச்சி செயல் தன்னம்பிக்கை happiness action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kid Circus

மகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல. அது நமது செயல்களில் இருந்தே வருகிறது.

தலாய் லாமா
 Tamil Picture Quote on திருமணம் மகிழ்ச்சி இணக்கம் marriage happiness compatibility
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Blăjan

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தீர்மானிப்பது உங்களுக்குள் எவ்வளவு ஒத்துப்போகிறது என்பது அல்ல, ஒத்துப்போகாதபோது அதை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே அது உள்ளது.

லியோ டால்ஸ்டாய்
 Tamil Picture Quote on திருமணம் மகிழ்ச்சி தத்துவம் marriage happiness philosophy
Download Desktop / Mobile Wallpaper
Photo by LaShawn Dobbs

திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்; இல்லையென்றால், தத்துவஞானி ஆகிவிடுவீர்கள்.

சாக்ரடீஸ்
 Tamil Picture Quote on திருமணம் உறவு மனைவி நட்பு மகிழ்ச்சி marriage relationship wife friendship happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Broome

உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவிடம் அந்த உண்மையான நட்ப்பை கொண்டவன் அதைவிட மகிழ்ச்சியானவன்.

ஃபிரான்ஸ் ஷூபர்ட்
 Tamil Picture Quote on திருமணம் காதல் உறவு மகிழ்ச்சி நன்றியுணர்வு marriage love relationship happiness gratitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oziel Gómez

திருமணம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியுள்ளது, நான் என் மனைவியை ஆழமாக காதலிக்கிறேன், அவளுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

ஹாரி கானிக், ஜூனியர்.
 Tamil Picture Quote on திருமணம் இயற்கை மகிழ்ச்சி marriage nature happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Kovin

திருமணம் என்பது மனிதனின் இயல்பான நிலை, அதில்தான் நீங்கள் நிலையான மகிழ்ச்சியையும் காணமுடியும்.

பெஞ்சமின் பிராங்க்ளின்
 Tamil Picture Quote on மகிழ்ச்சி தோல்வி happiness failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் "பிறர் என்ன நினைப்பார்கள்" என எண்ணக்கூடியவர்களே.

ஆஸ்கர் வைல்ட்
 Tamil Picture Quote on மக்கள் ஆர்வம் மகிழ்ச்சி people interest happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Earle

மக்கள் அவர்களுக்கு உண்மையான ஆர்வமுள்ளதை செய்ய வேண்டும். அதுவே மற்ற அனைத்தையும் விட அதிக மகிழ்ச்சியை அவர்களுக்கு தரும்.

எலான் மஸ்க்
 Tamil Picture Quote on நட்பு காதல் திருமணம் மகிழ்ச்சி friendship love marriage happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.

ஃபிரான்ஸ் ஷூபர்ட்
 Tamil Picture Quote on சோகம் துக்கம் மகிழ்ச்சி துன்பம் sadness sorrow happiness misery
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

துன்பமான நேரத்தில் மகிழ்ச்சியான நேரங்களை நினைவு கூர்வதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை.

டான்டே அலிகியேரி
 Tamil Picture Quote on திருமணம் மகிழ்ச்சி marriage happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியம் இன்னும் ரகசியமாகவே உள்ளது.

ஹென்னி யங்மேன்