Share

Tamil Quotes of Les Brown

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ஊக்கமளிக்கும் பேச்சாளர்,ஆசிரியர் லெஸ் பிரவுன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Motivational Speaker Author ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆசிரியர் பிறப்பு பிப்ரவரி 161945
லெஸ் பிரவுன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Orr

வாழ்வில் பலர் தோற்கின்றனர். அதற்கு காரணம், மிகப்பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல, மிகச்சிறிய இலக்குகளில் வெற்றியடைவதே.

லெஸ் பிரவுன்