மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உன் எண்ணங்களை ஆளும், உன் ஆற்றலை விடுவிக்கும், உன் நம்பிக்கையைத் தூண்டும் ஒரு இலக்கை நிர்ணயி.
ஆண்ட்ரூ கார்னகி Share on WhatsApp
உங்கள் இலக்குகளை அடைவதால் நீங்கள் பெறுவது, அதை அடைவதன் மூலம் நீங்கள் மாறுபவரைப் போல முக்கியமல்ல.
ஹென்றி டேவிட் தோரோ Share on WhatsApp
தெளிவான, எழுதப்பட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள், அவை இல்லாதவர்கள் கற்பனை செய்வதை விடவும் குறைந்த கால அளவில் பன்மடங்கு சாதிக்கிறார்கள்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp
நாளை என்பது 365 பக்க புத்தகத்தின் எழுதப்படாத முதல் பக்கம். நன்றாக எழுதுங்கள்.
பிராட் பைஸ்லி Share on WhatsApp
இலக்குகளை நிர்ணயித்தல் உங்களால் பார்க்க முடியாததை பார்ப்பதற்காண முதல் படி.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp
வெற்றிகரமான சூழ்நிலையை நோக்கி உங்கள் மனதை செலுத்துவதே இலக்குகளை அடைய மிகவும் சக்திவாய்ந்த வழி.
எஸ்டீ லாடர் Share on WhatsApp
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
டெனிஸ் வெயிட்லி Share on WhatsApp
திட்டம் பலிக்கவில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள், இலக்கை ஒருபோதும் மாற்றாதீர்கள்.
தெரியவில்லை Share on WhatsApp
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp
வெற்றி என்பது, ஒரு தகுதியான இலக்கை அல்லது லட்சியத்தை முன்னேற்றத்துடன் அடைவதே.
ஏர்ல் நைட்டிங்கேல் Share on WhatsApp
கண்ணுக்குப் புலப்படாததை காணக்கூடியதாக்கும் முதல் படிதான் இலக்குகளை நிர்ணயித்தல்.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp
உங்கள் இலக்குகளின் உயரத்திற்கு நீங்கள் எழுவதில்லை. உங்கள் அமைப்புகளின் நிலைக்கு நீங்கள் வீழ்கிறீர்கள்.
ஜேம்ஸ் கிளியர் Share on WhatsApp