Share

Mylswamy Annadurai Tamil Quotes

இந்தியா சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Mylswamy Annadurai Tamil Picture Quote on கல்வி வழி சந்திரன் education medium moon
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kimberly Farmer

கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை, படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும், தமிழரால் முடியும்.

மயில்சாமி அண்ணாதுரை