Share

Nicholas Sparks Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த நாவலாசிரியர் திரைக்கதை எழுத்தாளர் திரைப்பட தயாரிப்பாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Nicholas Sparks Tamil Picture Quote on காதல் உணர்வு love sensing
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

காதல் என்பது காற்றைப் போன்றது, அதை உங்களால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
Nicholas Sparks Tamil Picture Quote on காதல் ஆன்மா நெருப்பு love soul fire
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamie Street

சிறந்த காதல் என்பது ஆன்மாவை எழுப்பி மென்மையாக்குவது, இதயத்தில் ஒரு தீயையும் மனதிற்கு அமைதியையும் கொடுப்பது.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
Nicholas Sparks Tamil Picture Quote on தருணங்கள் சோகம் மகிழ்ச்சி moments sadness joy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Allef Vinicius

காலத்தில் பின்னோக்கி சென்று சில சோகங்களை போக்க நினைக்கிறேன், ஆனால் அதை செய்தால், அந்த தருணங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களையும் நான் இழக்கக்கூடும்.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்