Share

Tamil Quotes of Nido Qubein

லெபனான்/அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர்,கல்வியாளர் நிடோ குபீன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Businessman Educator தொழிலதிபர் கல்வியாளர் பிறப்பு ஆகஸ்ட் 211948
நிடோ குபீன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Delano Ramdas

கோழைக்கு மாற்றம் ஒரு பயம், செல்வந்தனுக்கு மாற்றம் ஒரு அச்சுறுத்தல், நம்பிக்கையாளனுக்கு மாற்றம் ஒரு வாய்ப்பு.

நிடோ குபீன்