செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டு வாழ்வில் மாற்றங்களை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsAppDaily Tamil puzzle
குறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!
பராக் ஒபாமா Share on WhatsApp
உலகம் ஒரு நிலையான இடம் அல்ல. இது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப நாமும் மாற்றமடைந்து நமக்காகவும் வரும் தலைமுறைகளுக்காகவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க திட்டமிட வேண்டும்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அது போலவே நீ மாறு!
மகாத்மா காந்தி Share on WhatsApp
எங்காவது செல்வதற்கான முதல் படி, நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்வதே.
மார்க் ட்வைன் Share on WhatsApp
உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், மாற்றிக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாவிட்டால், உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளுங்கள்.
மாயா ஏஞ்சலோ Share on WhatsApp
நம் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
மைக் முர்டாக் Share on WhatsApp
கோழைக்கு மாற்றம் ஒரு பயம், செல்வந்தனுக்கு மாற்றம் ஒரு அச்சுறுத்தல், நம்பிக்கையாளனுக்கு மாற்றம் ஒரு வாய்ப்பு.
நிடோ குபீன் Share on WhatsApp
இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
கொள்கை அடிப்படையிலில்லாமல், வெறும் உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நாம் ஒன்று சேரும் வரை இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை.
பா ரஞ்சித் Share on WhatsApp
நான் மாறும்போது மாறி, தலையசைத்தால் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை; என் நிழல் அதை இன்னும் சிறப்பாக செய்யும்.
புளூடார்ச் Share on WhatsApp
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்!
ரோண்டா பைரன் Share on WhatsApp
ஒவ்வொரு புதிய தொடக்கமும் வேறு ஒரு தொடக்கத்தின் முடிவிலிருந்து வருகிறது.
செனெகா (இளையவர்) Share on WhatsApp
ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp