Share

Rabindranath Tagore Tamil Quotes

இந்தியா,பங்களாதேஷ் சேர்ந்த கவிஞர் எழுத்தாளர் இசைக்கலைஞர் தத்துவஞானி ஓவியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Rabindranath Tagore Tamil Picture Quote on சீர்திருத்தம் தவறு reform mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gabe Pierce

எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

ரவீந்திரநாத் தாகூர்
Rabindranath Tagore Tamil Picture Quote on கடற்கரை பெருங்கடல் கடல் shore ocean sea
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Hearing

கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனால், கடலை கடக்கவே முடியாது.

ரவீந்திரநாத் தாகூர்
Rabindranath Tagore Tamil Picture Quote on கடல் செயல் தன்னம்பிக்கை sea action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sasha • Stories

கரையில் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது.

ரவீந்திரநாத் தாகூர்