Share

Ralph Marston Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த ஆசிரியர் பேச்சாளர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Ralph Marston Tamil Picture Quote on காரணம் கவனம் முயற்சி முன்னெடுப்பு reason focus try attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by yns plt

ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களை தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!

ரால்ப் மார்ஸ்டன்
Ralph Marston Tamil Picture Quote on இன்று நாளை தன்னம்பிக்கை today tomorrow motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

இன்றைய உங்களின் செயல் அனைத்து நாளைகளையும் முன்னேற்ற வல்லது.

ரால்ப் மார்ஸ்டன்