Best Tamil Quotes on Focus

5 quotes tags

கவனம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பிரையன் ட்ரேசி Tamil Picture Quote on focus goal motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Medienstürmer

நீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

பிரையன் ட்ரேசி Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
டேவிட் ஆலன் Tamil Picture Quote on focus reality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kyran Aldworth

உங்களால் எதுவும் முடியும், ஆனால் எல்லாம் முடியாது. எனவே முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

டேவிட் ஆலன் Share on WhatsApp
மிக்னான் மெக்லாலின் Tamil Picture Quote on work focus concentration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marat Gilyadzinov

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.

மிக்னான் மெக்லாலின் Share on WhatsApp
ரால்ப் மார்ஸ்டன் Tamil Picture Quote on reason focus try attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by yns plt

ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களை தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!

ரால்ப் மார்ஸ்டன் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on problem goal concentration focus outcome
Download Desktop / Mobile Wallpaper
Photo by Stephen Dawson

பிரச்சினைகளுக்காக போராடுவதை விட முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.