Share

Saint Augustine Tamil Quotes

அல்ஜீரியா சேர்ந்த தத்துவவாதி இறையியலாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Saint Augustine Tamil Picture Quote on நட்பு ஆலோசனை மோதல் தீர்வு friendship advice conflict resolution
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

இரண்டு நண்பர்கள் ஒரு பிரச்னையை தீர்த்துவைக்க சொன்னால், ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஏனெனில் அதனால் நீங்கள் ஒரு நண்பரை இழப்பீர்கள்; ஆனால், இரண்டு அந்நியர்கள் அதே கோரிக்கையுடன் வந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு நண்பரைப் பெறுவீர்கள்.

புனித அகஸ்டின்