Share

Vince Lombardi Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Vince Lombardi Tamil Picture Quote on வெற்றி கடின உழைப்பு தன்னம்பிக்கை winner hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Gouw

வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்.

வின்ஸ் லோம்பார்டி
Vince Lombardi Tamil Picture Quote on வெற்றி தன்னம்பிக்கை victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jewel Mitchell

வெற்றி எல்லாமல்ல, வெற்றி பெற வேண்டுவதே எல்லாம்.

வின்ஸ் லோம்பார்டி
Vince Lombardi Tamil Picture Quote on வெற்றி தோல்வி தன்னம்பிக்கை winner failure motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Price

வெற்றியாளர்கள் தோல்வியை எற்றுகொண்டதில்லை, எற்றுக்கொள்பவர்கள் வெல்வதில்லை.

வின்ஸ் லோம்பார்டி