Share

Best Tamil Quotes on Victory

வெற்றி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அரியானா ஹஃபிங்டன் TamilPicture Quote on failure victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jess Zoerb

தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானதல்ல, அதுவும் வெற்றியின் ஒரு பகுதியே!

அரியானா ஹஃபிங்டன்
பி.ஜே.குப்தா TamilPicture Quote on hard work victory chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Corinne Kutz

கடின உழைப்பு வெற்றியை தராவிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.

பி.ஜே.குப்தா
பெஞ்சமின் டிஸ்ரேலி TamilPicture Quote on chance victory secret
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Kramarevsky

வாய்ப்பு வருவற்கு முன் நாம் அதற்கு தயாராக இருப்பதே வெற்றிக்கான ரகசியம்.

பெஞ்சமின் டிஸ்ரேலி
பிரையன் ட்ரேசி TamilPicture Quote on victory difference
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aslam Khan

வெற்றியாளர்கள் அசாதாரணமாக மாற முயற்சிப்பதில்லை. மாறாக, அசாதாரணமான காரியங்களை செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

பிரையன் ட்ரேசி
டேல் கார்னகி TamilPicture Quote on hope fear strength victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kristopher Roller

நம்பிக்கை மட்டும்தான் பயத்தைவிட வலிமையானது. நம்பிக்கை கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.

டேல் கார்னகி
ஏர்ல் நைட்டிங்கேல் TamilPicture Quote on goal struggle victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by DJ Johnson

எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…!

ஏர்ல் நைட்டிங்கேல்
ஈவா கபோர் TamilPicture Quote on love game victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

காதல் என்பது இருவர் விளையாடி இருவரும் வெல்லக்கூடிய விளையாட்டு.

ஈவா கபோர்
ஃபிராங்க் ஓசன் TamilPicture Quote on peace hard work victory noise
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max

நீங்கள் அமைதியாக கடினமாக உழையுங்கள். உங்களுடைய வெற்றி உங்களுக்காக சத்தமிடட்டும்.

ஃபிராங்க் ஓசன்
ஜார்ஜ் எஸ் பாட்டன் TamilPicture Quote on challenge victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jametlene Reskp

சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது தான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை உணரமுடியும்.

ஜார்ஜ் எஸ் பாட்டன்
ஹெலன் கெல்லர் TamilPicture Quote on habit experience soul goal victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catarina Lopes

பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.

ஹெலன் கெல்லர்
ஜோ ஜிரார்ட் TamilPicture Quote on victory stairs
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yusuf Evli

வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது. படிகட்டுகளை தான் பயன் படுத்த வேண்டும். அதுவும் ஒவ்வொரு அடியாக!

ஜோ ஜிரார்ட்
ஜான் சி மேக்ஸ்வெல் TamilPicture Quote on mistake victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

நம் தவறுகளில் இருந்து மீண்டெழுந்த பின் நிகழ்வதே வெற்றி

ஜான் சி மேக்ஸ்வெல்
மேக்ஸ் ஸ்க்மெலிங் TamilPicture Quote on victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Keith Luke

நாம் ஏன் வெற்றி பெறவேண்டும்? ஏனெனில் நாம் தோற்றவர்களாக இருக்க கூடாது!

மேக்ஸ் ஸ்க்மெலிங்
ஓப்ரா வின்ஃப்ரே TamilPicture Quote on queen fear failure victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ashton Mullins

ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே
பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர் TamilPicture Quote on victory business courage decision
Download Desktop / Mobile Wallpaper
Photo by bruce mars

நீங்கள் காணும் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலுக்கு பின்னரும், எப்போதோ ஒருவர் எடுத்த துணிவான முடிவு உள்ளது.

பீட்டர் ஃபெர்டினாண்ட் ட்ரக்கர்
ஸ்பார்க்கி ஆண்டர்சன் TamilPicture Quote on victory practice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Javier Allegue Barros

வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது!

ஸ்பார்க்கி ஆண்டர்சன்
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on victory effort failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ariel

வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.

தாமஸ் ஆல்வா எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on victory failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Japheth Mast

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!

தாமஸ் ஆல்வா எடிசன்
டிம் நோட்கே TamilPicture Quote on talent hard work victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gio Bartlett

திறமை கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு திறமையை வெல்கிறது.

டிம் நோட்கே
தெரியவில்லை TamilPicture Quote on strength failure hope victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Meiying Ng

எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்.

தெரியவில்லை
இடோவு கோயீனிகன் TamilPicture Quote on victory effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thomas Schütze

வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் முயற்சி வீண்போகாது.

இடோவு கோயீனிகன்
ஸ்டீபன் கிங் TamilPicture Quote on salt talent victory perseverance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronan Furuta

திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.

ஸ்டீபன் கிங்
ஃபேன்னி கொடி TamilPicture Quote on victory achievement motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bernard Hermant

வெற்றி என்பது எதை சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் எதை கடந்து சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டியது.

ஃபேன்னி கொடி
முகமது அலி ஜின்னா TamilPicture Quote on victory success effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Blessing Ri

அன்றாட சிறிய முயற்சிகளின் தொகுப்பே வெற்றி!

முகமது அலி ஜின்னா
நெப்போலியன் பொனபார்ட் TamilPicture Quote on failure victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeffrey F Lin

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!

நெப்போலியன் பொனபார்ட்
அடால்ஃப் ஹிட்லர் TamilPicture Quote on victory knowledge hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Henry & Co.

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!

அடால்ஃப் ஹிட்லர்
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் TamilPicture Quote on struggle victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by JT Ray

வலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்
வின்ஸ் லோம்பார்டி TamilPicture Quote on victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jewel Mitchell

வெற்றி எல்லாமல்ல, வெற்றி பெற வேண்டுவதே எல்லாம்.

வின்ஸ் லோம்பார்டி
எரிக் தாமஸ் TamilPicture Quote on victory importance secret breath motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeffrey F Lin

வெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள். வெற்றிக்கு வேறு ரகசியம் இல்லை.

எரிக் தாமஸ்
ஜார்ஜ் எஸ் பாட்டன் TamilPicture Quote on challenge victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.

ஜார்ஜ் எஸ் பாட்டன்
மாயா ஏஞ்சலோ TamilPicture Quote on defeat victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நாம் பல தோல்விகளை சந்திக்கலாம் ஆனால் தோற்கடிக்கப் பட்டுவிடக்கூடாது.

மாயா ஏஞ்சலோ
ட்ரூமன் கபோட் TamilPicture Quote on victory taste failure motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Juan José Valencia Antía

வெற்றி எனும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த சுவையூட்டி தோல்வி.

ட்ரூமன் கபோட்
ராபின் ஷர்மா TamilPicture Quote on knowledge attempt victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Devon dennis

உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.

ராபின் ஷர்மா
ராபின் ஷர்மா TamilPicture Quote on game victory possibility motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ராபின் ஷர்மா
தெரியவில்லை TamilPicture Quote on disappointment effort victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christa Dodoo

கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.

தெரியவில்லை
சேகுவேரா TamilPicture Quote on life victory defeat
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mathew MacQuarrie

வெற்றி கொண்டாட்டம் தேவையில்லை, தோல்விகளை கடந்து வாழ்க்கையை வாழுங்கள்,

சேகுவேரா
சேகுவேரா TamilPicture Quote on failure victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mathias Arlund

நான் தோற்றுப் போகலாம், அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல.

சேகுவேரா