Share

William Shakespeare Tamil Quotes

இங்கிலாந்து சேர்ந்த நாடக ஆசிரியர் கவிஞர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

William Shakespeare Tamil Picture Quote on வெற்றி கடின உழைப்பு எதிர்பார்ப்பு success hard work expectation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nagara Oyodo

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள், ஒ‌ன்று, ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இர‌ண்டு, ம‌ற்றவ‌ர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள். மூ‌ன்று, ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்
William Shakespeare Tamil Picture Quote on சோகம் அக்கறை sadness care
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dominik Lange

நீங்கள் விரும்பும் ஒருவர் அந்நியராக மாறுவது சோகமானது.

வில்லியம் ஷேக்ஸ்பியர்