Share

Winston Churchill Tamil Quotes

ஐக்கிய இராச்சியம் சேர்ந்த அரசியல் மேதை ஆசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Winston Churchill Tamil Picture Quote on நாய் கல் இலக்கு dog stone goal
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Gramner

உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill Tamil Picture Quote on உச்சம் நம்பிக்கை முதிர்ச்சி peak confidence maturity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Chira

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill Tamil Picture Quote on திறவுகோல் முயற்சி வலிமை அறிவு தன்னம்பிக்கை key effort strength knowledge motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian Erickson

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill Tamil Picture Quote on நம்பிக்கை வாய்ப்பு பிரச்சனை hope opportunity problem
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Ingle

நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill Tamil Picture Quote on வெற்றி தோல்வி விடாமுயற்சி தோல்வி தைரியம் தன்னம்பிக்கை success failure perseverance defeat courage motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by George Hiles

வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill Tamil Picture Quote on திருமணம் சாதனை marriage achievement
Download Desktop / Mobile Wallpaper
Photo by Drew Coffman

என் மனைவியை என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்ததுதான் நான் செய்த மிக அற்புதமான சாதனை.

வின்ஸ்டன் சர்ச்சில்