Share

Bee Quotes in Tamil

தேனீ என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on தேனீ ஈ bee fly
Download Desktop / Mobile Wallpaper
Photo by Boris Smokrovic

காற்றியக்கவியல் (Aerodynamics) விதிகளின்படி தேனீக்கள் பறக்கவேமுடியாது. ஆனால் அது தெரியாமல் போனதால் தேனீக்கள் பறந்துகொண்டே இருக்கின்றன.

மேரி கே ஆஷ்